சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / சோதியா படையணி பெண்போராளியின் தகட்டுடன் எச்சங்கள் மீட்பு
2 n
2 n

சோதியா படையணி பெண்போராளியின் தகட்டுடன் எச்சங்கள் மீட்பு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் எலும்புக்கூடுகள் இருக்கும் இடம் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T. சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்றது.

இன்றைய அகழ்வில் ,T 81 ரக துப்பாக்கி 1, T 56 ரக துப்பாக்கி 2 T 56 மகசின் 8, T 56 ரவைகள் 75, விடுதலை புலிகளின் சீருடை 1,

என்பவற்றோடு விடுதலைப்புலிகளின் சோதியா படையணியின் உறுப்பினரின் த.வி.பு ஞா 0164 என்ற தகட்டு இலக்கமும் மீட்கப்பட்டுள்ளது.

x

Check Also

vimales sumanthiran

சுமந்திரன், சிறீதரன்மீது நடவடிக்கை எடுங்கள்! பதவி விலகும் தமிழரசின் மகளிர் அணி செயலாளர்

சுமந்திரனால் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வேதனையடைந்த தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களில் ...