ககன’ வின் ஆதரவாளர் ஒருவர் கைது

26242
26242

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினரான ´ககன´ வின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிப்பிட்டிய – ஆரவ்வல பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.