யாழ்ப்பாண தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

1458306475 7236

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட ஊர்காவற்துறை தொகுதி தபால் மூல வாக்களிப்பின் உத்தியோகபூர்வ முடிவுகளின்படி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) 1424 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) – 1424

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1160

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 229

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 119