கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் சற்று முன்னர் உயிரிழப்பு!

unnamed 2 1
unnamed 2 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.