இதுவரையில் இலங்கையில் 97,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

coronabusiness 1588833381344 2
coronabusiness 1588833381344 2

இலங்கையில் மேலும் 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.