மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினரின் தொழிற்சங்க போராட்டம் நிறுத்தம்!

protest
protest

இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினரின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.