‘ஆல்பபெட்’ நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

unnamed 17
unnamed 17

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக யூடியுப் (YouTube) மற்றும் கூகுள் (Google)ஆகியவற்றின் தாய் நிறுவனமாக ஆல்பபெட் (Alphabet) நிறுவனமானது எதிர்வரும் நாட்களில் அதன் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்தவுள்ளது.

மேலும் கடந்தாண்டு மார்கழி மாதத்துடன் ஒப்பிடுகையில் பங்குனி மாதத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையானது 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், யூடியுப் (YouTube)வருவாய் பங்குனி மாத இறுதியில் 33 சதவீதம் உயர்ந்து 4.04 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

இருப்பினும் யூடியுப் (YouTube) விளம்பரங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.