அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்! மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..

625.500.560.350.160.300.053.800.900.160.90 55
625.500.560.350.160.300.053.800.900.160.90 55

இலங்கைக்குள் மேலும் 07 பேர் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டனர். இவர்கள் கொழும்பு, கொத்தட்டுவ, மொரட்டுவ, அக்குரஸ்ஸ, சிலாபம் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.