இலங்கைக்குள் கொரோனா இறப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்வு!

unnamed 37
unnamed 37

இலங்கைக்குள் கொரோனா இறப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுடன் 7 பேர் மரணமானதை அரசாங்கம் இன்று உறுதிப்படுத்தியதை அடுத்தே இந்த எண்ணிக்கை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.