இலங்கைக்குள் மேலும் 04 பேர் கொரோனாவினால் பலி!

1599191154 death corona 2
1599191154 death corona 2

இலங்கைக்குள் மேலும் 04 பேர் கொரோனாவினால் மரணமாகியுள்ளனர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.