கொரோனா வைரஸ் தொற்று மேலும் 285 பேருக்கு உறுதி!

775f342c56b1c992640b777e64675004 1
775f342c56b1c992640b777e64675004 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 285 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,665 ஆக அதிகரித்துள்ளது.