தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள 2020 வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கான அறிவிப்பு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 01 12T211329.714
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 01 12T211329.714

2020 வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்குள்ள வாக்காளர்கள் தமது கிராம உத்தியோகத்தர்கள் மூலமாக அல்லது தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளமான www.election.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சரிபார்த்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உங்களது பெயர் இடம்பெறாத பட்சத்தில் இதுதொடர்பாக ஜனவரி 19 ஆம் திகிதிக்கு முன்னர் 011 2860034 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.