மேலும் 316 பேர் சற்று முன்னர் அடையாளம்!

Tamil News large 2661564
Tamil News large 2661564

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 316 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.