கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழப்பு!

vikatan 2020 04 7ccea380 6c62 4f7e aef4 d99607c1ee50 doctor hand medical glove holding tube with positive blood test result rapidly spreading coronavirus
vikatan 2020 04 7ccea380 6c62 4f7e aef4 d99607c1ee50 doctor hand medical glove holding tube with positive blood test result rapidly spreading coronavirus

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்டப்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.