செய்திக்குரல்பிரதான செய்திகள் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் பலி! February 21, 2021 Facebook Twitter Pinterest WhatsApp Tamil News 0408 2020 72490870952607 1 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது. Share23TweetSharePin23 Shares