மேலும் 240 பேர் அடையாளம்!

covid 19 latest news coronavirus red background concept 1017 24304
covid 19 latest news coronavirus red background concept 1017 24304

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 240 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,887 ஆக அதிகரித்துள்ளது.