கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 187 பேர் இன்று குணமடைவு!

image 3
image 3

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 187 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,280ஆக உயர்வடைந்துள்ளது.