கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 581ஆக உயர்வு!

5e8fd2f3b3b09215fa1a9cb4
5e8fd2f3b3b09215fa1a9cb4

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 581ஆக உயர்வடைந்துள்ளது.