நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 591ஆக உயர்வு!

illustrated coronavirus concept wallpaper 23 2148482240
illustrated coronavirus concept wallpaper 23 2148482240

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 591ஆக உயர்வடைந்துள்ளது.