இலங்கையில் இதுவரை ஒன்பது இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

coronavirus 2
coronavirus 2

இலங்கையில் இதுவரை ஒன்பது இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கிறது.

இவர்களில் அபிவிருத்திப் பணிகளுக்காக இலங்கை வந்துள்ள இரண்டாயிரத்து 469 சீனர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.