பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு!

1ed04f5c 5a94c41e vegetables min 850x460 acf cropped
1ed04f5c 5a94c41e vegetables min 850x460 acf cropped

நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தல் நிலை காரணமாக, மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில், மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (08.06.2021) மற்றும் நாளை மறுதினம் (09.06.2021) திறக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.