லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைவடைகிறது!

3f8e43e3 6f7facfb c562b34c gas 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
3f8e43e3 6f7facfb c562b34c gas 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விற்பனை விலை குறைக்கப்படவுள்ளதாக என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி முதல் விலை குறைக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது, 12.5 கிலோகிராம் எடை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 4,910 ரூபாவாக காணப்படுகிறது.

அத்துடன்,  5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் முறையே 1971 ரூபா, 914 ரூபாவாக காணப்படுகிறது.