இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 11.14 %இனால் குறைகிறது!

bus 1
bus 1

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பேருந்து பயணக் கட்டணம் 11.14%  இனால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுதெரிவித்துள்ளது.

அத்துடன், குறைந்தபட்ச பேருந்த கட்டணத்தை34 ரூபாவாக குறைக்கவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.