வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி!

b66
b66

புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகரிக்காமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது 06 மாத கால சிறை தண்டனை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பில் சுகாதார அமைச்சர் இன்று பிற்பகல் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.