மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பேருந்துகள்!

2da82305 ctb bus 03 850x460 acf cropped
2da82305 ctb bus 03 850x460 acf cropped

இயக்கமின்றி காணப்பட்ட 273 பேருந்துகள் சீர் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இன்றைய தினம் காலிமுகத்திடலில் இடம்பெற்றது.