தேசிய ஔடத அதிகார சபையில் பதிவு செய்யப்படாத கைத்தொற்று நீக்கிகளை இறக்குமதி செய்வதற்கு தடை!

sanitizing 5095967 1920
sanitizing 5095967 1920

தேசிய ஔடத அதிகார சபையில் பதிவு செய்யப்படாத கைத்தொற்று நீக்கிகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.