விடுதலை செய்யப்பட்டுள்ள 10,227 பேர்!

201912071833418874 24 released including law college student near Mettupalayam SECVPF
201912071833418874 24 released including law college student near Mettupalayam SECVPF

டிசம்பர் மாதத்திற்குள் சிறைக்கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் 10,227 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவர்களில் 9938 ஆண்களும் 289 பெண்களும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.