மேலும் 215 பேர் சற்று முன்னர் அடையாளம்!

1595510689 corona outbreak 2
1595510689 corona outbreak 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 215 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.