இலங்கையில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 45978 ஆக அதிகரித்துள்ளது.