இலங்கையில் மேலும் 255 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46
115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46

இலங்கையில் மேலும் 255 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.