மேலும் 236 பேர் சற்று முன்னர் அடையாளம்!

775f342c56b1c992640b777e64675004 1
775f342c56b1c992640b777e64675004 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 236 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 536 ஆக அதிகரித்துள்ளது.