ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை!

406085db d96b3b73 4a7f8f99 5e8c554a c9d339b2 unp 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
406085db d96b3b73 4a7f8f99 5e8c554a c9d339b2 unp 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம், நாளை (13) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் குறித்த கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்தின்போது, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பிலும் இதன்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.