மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

close up of blood samples
close up of blood samples

இலங்கையில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.