இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

202001060157277425 Rain in Papanasam Manimuthar area SECVPF
202001060157277425 Rain in Papanasam Manimuthar area SECVPF

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மேல், சபர்கமுவ,வடக்கு,வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.