மேலும் 363 பேர் சற்று முன்னர் அடையாளம்!

115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46 1
115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 363 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.