இலஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கைது!

police
police

சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை காவல்துறை போக்குவரத்து பிரிவின் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி மாத்தறை நீதவான் நீதிமன்றத்திள் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.