தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரம்

Grade 5 Scholarship Exam 2020 results released L 300x200 1
Grade 5 Scholarship Exam 2020 results released L 300x200 1

2020ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடிப்படையில் பாடசாலைகளில் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் நேற்று வெளியிட்டது. இதன்படி தமிழ் மொழி மூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளி விபரம் வருமாறு:

1.கொழும்பு றோயல் கல்லூரி – 187
2.கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி – 179
3.பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி – 178
4.கொழும்பு இசிபத்தான கல்லூரி – 174
5.யாழ்.இந்துக் கல்லூரி – 166
6.யாழ். மத்திய கல்லூரி – 161
7.மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி – 160
8.ஓட்டமாவடி மத்திய கல்லூரி – 160
9.கல்முனை சாஹிரா கல்லூரி – 160
10.திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி -159
11.புத்தளம் சாஹிரா கல்லூரி -157

மகளிர் பாடசாலைகள்
1.கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி -181
2.பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர்  உயர்தர பாடசாலை -174
3.யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை -173
4.கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி -170
5.யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி -170
6.மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை -169
7.கண்டி பதியுதீன் மஹ்மூத் பாலிக வித்தியாலயம் -169
8.ஹற்றன் புனித கபிரியேல் மகளிர் கல்லூரி -166
9.கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி -163
10.திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி -160