காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு பங்கம் விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

1610845030 7843130 hirunews
1610845030 7843130 hirunews

காவற்துறை மா அதிபரின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் என தெரிவித்துக்கொண்டு காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு பங்கம் விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவற்துறை மா அதிபர் அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.