நிறைவடைந்த கடந்த 18 நாட்களில் மாத்திரம் நாட்டில் 10,437 கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 2
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 2

இவ்வருடத்தின் நிறைவடைந்த கடந்த 18 நாட்களில் மாத்திரம் நாட்டில் 10,437 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 10,400 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

கடந்த 18 நாட்களில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 66 ஆகும்.