புனானை சிகிச்சை முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிப்பு

Thappiyottam
Thappiyottam

புனானை முகாமில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற 43 வயதான கொவிட் தொற்றாளர் எஹலியகொட பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளார்.

மீதொட்டமுல்ல பகுதியை சேர்நத 43 வயதான ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.