சுகாதார அமைச்சருக்கு கொரோனாவா..?

Pavithra.Wanniarachchi.2
Pavithra.Wanniarachchi.2

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் இந்த செய்தியை குறிப்பிட்டுள்ளன.

சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட றெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போதே அவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது