இன்று கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 737 ஆக உயர்வு!

a0a4ab00 de2a5767 aa3f6a16 covid 19 850x460 acf cropped 850x460 acf cropped 1
a0a4ab00 de2a5767 aa3f6a16 covid 19 850x460 acf cropped 850x460 acf cropped 1

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டார்.

அதற்கமைய இன்று கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 737 ஆக பதிவாகியுள்ளது.

நாட்டில் இதுவரைய 59,167 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.