கொரோனா தொற்றால்உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது.

Corona Death 1
Corona Death 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது.