பேலியகொடை மீன் சந்தை வர்த்தகர்களுக்கு கொரோனா தடுப்பூசி

164557 corona vaccine
164557 corona vaccine

பேலியகொடை மீன் சந்தை மற்றும் மெனிங் சந்தையிலுள்ள வர்த்தகர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நேற்று (17) ஆரம்பமானது.

குறித்த வர்த்தகர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் நடவடிக்கைகள் இன்றைய தினமும்(18) முன்னெடுக்கப்படவுள்ளன.