பிரித்தானியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 02 17T193729.021
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 02 17T193729.021

கொரோனா அச்சம் காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.