மேலும் 647 பேர் இன்று குணமடைவு!

0223 637227363939888106 1
0223 637227363939888106 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 647 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,823 ஆக அதிகரித்துள்ளது.