அம்பாறையில் நிலநடுக்கம்

201912151307151714 An earthquake of magnitude 68 struck Mindanao Philippines SECVPF
201912151307151714 An earthquake of magnitude 68 struck Mindanao Philippines SECVPF

அம்பாறை பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 11.44 மணியளவில் 4.0 றிஸ்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொத்துவில் சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் எது விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது

இதேவேளை குறித்த பிரதேசத்தில் தங்களை குலுக்கியதாக மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது