கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 248 பேர் அடையாளம்!

1601904525 corona 2
1601904525 corona 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 248 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,566 ஆக அதிகரித்துள்ளது.