பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள இம்ரான் கான்!

Imran Khan std
Imran Khan std

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.