மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

113165123 111837318 gettyimages 871322928
113165123 111837318 gettyimages 871322928

இலங்கையில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.